சரியான சேவை மையத்துடன் உங்களை இணைக்க உதவுகிறது

கண்டுபிடிக்கவும் ஜாகுவார் உங்கள் நகரத்தில் சேவை நிலையம் CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது ஜாகுவார் இந்தியா முழுவதும் சேவை மையம் மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு ஜாகுவார் car service center in your city just choose the city and view all the necessary contact information about the ஜாகுவார் service masters in your preferred city. Locate over 26 ஜாகுவார் Service Stations in Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune and get details of ஜாகுவார் Car Service Masters across 26 cities in India.

மேலும் படிக்க

ஜாகுவார் கார்கள்

ஜாகுவார் செய்தி & விமர்சனங்கள்

  • சமீபத்தில் செய்திகள்
  • அதிகாரபூர்வ வீடியோவில் ஜாகுவார் F – டைப் SVR மாடல் அறிமுகம்
    அதிகாரபூர்வ வீடியோவில் ஜாகுவார் F – டைப் SVR மாடல் அறிமுகம்

    உலகெங்கிலும் உள்ள மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ஜாகுவார் SVR கார்களின் வரிசையில், அடுத்ததாக வெளிவரவுள்ள F- டைப் ஸ்போர்ட்ஸ் காரின் அதிகாரபூர்வமான வீடியோவை, பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான ஜாகுவார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது, புதிய காரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் ஜாகுவார் மற்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனங்கள் தங்கள் கார்களை காட்சிக்கு வைத்தன.
    மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் ஜாகுவார் மற்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனங்கள் தங்கள் கார்களை காட்சிக்கு வைத்தன.

    மும்பை நகரில் தற்போது நடைபெற்று வரும் மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் வோல்க்ஸ்வேகன் மற்றும் ஜாகுவார் நிறுவனங்கள் இந்தியாவில் தயாரான தங்களது தயாரிப்புக்களை காட்சிக்கு வைத்துள்ளன. வோல்க்ஸ்வேகன் தனது விரைவில் அறிமுகமாக உள்ள அமியோ கார்களையும் , 2016 XE மற்றும் XJ கார்களை ஜாகுவார் நிறுவனமும் மேடையேற்றி உள்ளன. ஜாகுவார் XE கார்கள் சமீபத்தில் நடந்து முடிந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ரூ. 39.90 லட்சங்களுக்கு (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) அறிமுகப்படுத்தப்பட்டன. . 

  • போட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs  மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs  BMW – 3 சீரிஸ்
    போட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs BMW – 3 சீரிஸ்

    ஜாகுவார்  நிறுவனம் தங்களது தயாரிப்புகளிலேயே மிக குறைந்த விலையிலான XE மாடல் கார்களை ரூ. 39.90 லட்சங்களுக்கு  இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் குறி வைக்கிறது. மெர்சிடீஸ் C – க்ளாஸ்,  ஆடி A4 மற்றும் BMW 3 - சீரிஸ் கார்களுடன் இந்த XE கார்கள் போட்டியிடும் .  இந்த பிரிவில் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சரியான முடிவை எளிதாக எடுக்கும் விதத்தில் இந்த நான்கு கார்களின் முக்கிய அம்சங்களையும் தொழில்நுட்ப புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு தெளிவான ஒப்பீடு ஒன்றை தயாரித்து உங்களுக்கென பிரத்தியேகமாக அளித்துள்ளோம். 

  • டீசல் கார்களின் தடைக்கு ஜாகுவார் நிறுவனம் பதில்: டில்லியில் உள்ள காற்றின் தரம், கார்கள் வெளியிடும் புகையை விட மிகவும் மாசடைந்து இருக்கிறது
    டீசல் கார்களின் தடைக்கு ஜாகுவார் நிறுவனம் பதில்: டில்லியில் உள்ள காற்றின் தரம், கார்கள் வெளியிடும் புகையை விட மிகவும் மாசடைந்து இருக்கிறது

    இந்தியாவின் தலைநகரான டில்லியில் 2,000 சி‌சி மற்றும் அதற்கும் மேற்பட்ட இஞ்ஜின் திறன் கொண்ட கார்களை தடை செய்யும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, ஜகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்திற்கு மிகவும் வருத்தம் தருவதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில், ஜகுவார் டீசல் கார்கள் டில்லியில் வெளியிடும் புகையின் அளவுடன் ஒப்பிடும் போது, டில்லியில் உள்ள காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஜகுவாரின் XJ சேடன் காரில் 3.0 லிட்டர் V6 டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. XF சேடன் மாடல், ஒரு பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் இரண்டு டீசல் இஞ்ஜின்கள் என்ற ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் உள்ள டீசல் இஞ்ஜின்கள் 2 லிட்டரை விட அதிகமான கொள்ளளவில் வருகின்றன. அதே நேரத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள XE சேடன் காரில் இரண்டு விதமான பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷங்கள் வருகின்றன. மேலும், தனது ஏனைய மாடல்களிலும் பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷனைத் தரலாமா என்று ஜாகுவார் நிறுவனம் யோசித்து வருகிறது. 

  • ஜாகுவார் F -டைப்  கார்களின் இன்டீரியர்ஸ் அழகினை விளக்கும் பிரத்தியேக படங்களைக் கொண்ட புகைப்பட கேலரி !
    ஜாகுவார் F -டைப் கார்களின் இன்டீரியர்ஸ் அழகினை விளக்கும் பிரத்தியேக படங்களைக் கொண்ட புகைப்பட கேலரி !

    நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஆடம்பரமான தயாரிப்புக்களை காட்சிப்படுத்தும் விஷயத்தில் மற்ற எந்த கார் தயாரிப்பாளர்களையும் விட ஜாகுவார் குறைந்து விடவில்லை . இந்த பிரிட்டிஷ் நாட்டு கார் தயாரிப்பாளர் தங்களது F - பேஸ் SUV வாகனத்துடன் இணைந்து தங்களது XE மற்றும் XF செடான் கார்களையும் காட்சிக்கு வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் ஜாகுவார் அரங்கத்தை அதிர வைத்தது எது என்று பார்த்தால் அது F – டைப் வாகனங்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது. 

×
We need your சிட்டி to customize your experience