மஹிந்திரா சாங்யாங் கார்கள்

The மஹிந்திரா சாங்யாங் brand was on sale in India. It’s famous for its மஹிந்திரா ssangyong ரெக்ஸ்டன் models. The manufacturer 21.04 லட்சம். There is no official word from the manufacturer on its re-entry into the Indian market.

மேலும் படிக்க
10 மதிப்புரைகளின் அடிப்படையில் மஹிந்திரா சாங்யாங் கார்களுக்கான சராசரி மதிப்பீடு

Expired மஹிந்திரா சாங்யாங் Car Models

    Not Sure, Which car to buy?

    Let us help you find the dream car

    Showrooms322
    Service Centers211

    Find மஹிந்திரா சாங்யாங் Car Dealers in your City

    மஹிந்திரா சாங்யாங் Car Images

    மஹிந்திரா சாங்யாங் செய்தி & விமர்சனங்கள்

    • சமீபத்தில் செய்திகள்
    • இந்தியாவில் முதல் முறையாக சாங்யாங் டிவோலி வேவுப் பார்க்கப்பட்டது!

      நம் நாட்டில் கச்சிதமான கிராஸ்ஓவரான டிவோலியை, சாங்யாங் நிறுவனம் சோதனையில் ஈடுபடுத்தி வருகிறது. வரும் 2016 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில், அதன் இந்திய அரங்கேற்றம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்ட போது, பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு தேர்வுகளையும் கொண்டிருந்தது. இந்தியன் ஆட்டோமோட்டிவ் சந்தையின் கச்சிதமான SUV / கிராஸ்ஓவர் பிரிவிற்குள் சமீப காலத்தில் நுழைந்த ஹூண்டாய் க்ரேடா ஒரு வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் அறிமுகமான இந்த கொரியன் SUV, இதுவரை 80,000 முன்பதிவுகளை நெருங்கியுள்ளது. ஒரு க்ரேடாவிற்காக ஏங்கி நிற்கும் வாடிக்கையாளர்களின் மனதை ஈர்க்கும் வகையில், டிவோலியிலும் ஏறக்குறைய அதே அளவிலான பேக்கேஜ் அளிக்கப்படுகிறது.

      By raunakடிசம்பர் 30, 2015
    • மஹிந்த்ராவின் Sசான் யோங்க் டிவோலி அடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்

      அடுத்து அறிமுகமாகவுள்ள மஹிந்த்ராவின் காம்பாக்ட் SUV மாடலான KUV 100 (S101) காரைப் பற்றிய விவரங்கள் காட்டுத் தீ போல பரவி, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், 2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் Sசான் யோங்க் டிவோலி என்ற மற்றொரு காரையும் மஹிந்த்ரா நிறுவனம் காட்சிப்படுத்தும் என்ற புதிய விவரம், ஏற்கனவே உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. 2015 ஜனவரி மாதம் கொரிய வாகன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காம்பாக்ட் SUV, நான்கு வருட கால விரிவான ஆராய்ச்சிக்குப் பின் தயாரிக்கப்பட்ட ஒரு உன்னத தயாரிப்பாகும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, அதிகபட்சமாக 126 PS சக்தியையும், 157 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யவல்ல பெட்ரோல் e- XGi 160 இஞ்ஜினை, சர்வதேச டிவோலி மாடலில், மஹிந்த்ரா நிறுவனம் பொறுத்தியுள்ளது. ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் என்ற இரு ஆப்ஷங்களும் இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் வெளிவரவுள்ள டிவோலி மாடலில், ஏற்கனவே TUV 300 காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் சற்றே மேம்படுத்தப்பட்டு, அதிக சக்தியையும், டார்க்கையும் உற்பத்தி செய்யும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டு பொருத்தப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, டிவோலி மாடலில் ஸ்மார்ட் ஸ்டியரிங் செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் ஸ்டியரிங் தொழில்நுட்பத்தின் மூலம், நார்மல், கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான ஸ்டியரிங் மோட்கள் பொருத்தப்பட்டுள்ளதால், உங்களுக்கு தேவையானதை மாற்றிக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறத்தில், பிரமாண்டமான 423 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் பகுதியும் இந்த காரில் உண்டு. 

      By konarkடிசம்பர் 21, 2015

    மஹிந்திரா சாங்யாங் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்

    • மஹிந்திரா ssangyong டிவோலி

      Decent Car

      Very decent mini SUV. It is valuable again for your money. I'm very sure and it is fully loaded with... மேலும் படிக்க

      இதனால் vikramsinh
      On: ஆகஸ்ட் 07, 2020 | 48 Views
    • மஹிந்திரா ssangyong ரெக்ஸ்டன்
      for RX7

      Car contest

      The car is very good looking and smooth driving and very comfortable sunroof also very good so that ... மேலும் படிக்க

      இதனால் rohit kumar
      On: நவ 21, 2016 | 430 Views
    • மஹிந்திரா ssangyong ரெக்ஸ்டன்
      for RX7

      Ssangyong Rexton AT - A Genuine SUV

      The Rexton is today perhaps one of the most underrated cars amongst is contemporaries ie Fortuner, F... மேலும் படிக்க

      இதனால் amit sinha
      On: ஆகஸ்ட் 11, 2016 | 260 Views
    • மஹிந்திரா ssangyong ரெக்ஸ்டன்
      for ஆர்எக்ஸ்

      Serious Issues With The Vehicle Kindly Don't Purchase

      Purchased Rexton RX5 as the proud first customer from VVC motors in Jan 2012, problems started six m... மேலும் படிக்க

      இதனால் srivenu
      On: அக்டோபர் 27, 2014 | 2644 Views
    • மஹிந்திரா ssangyong ரெக்ஸ்டன்
      for ஆர்எக்ஸ்

      Horrible Experience

       Experience has been absolutely horrible, to say the least. Bought RX5 variant on 25th august from K... மேலும் படிக்க

      இதனால் piyush kumar
      On: அக்டோபர் 19, 2013 | 7930 Views

    மஹிந்திரா Ssangyong பயன்படுத்தியவை பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி

    ×
    We need your சிட்டி to customize your experience